Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th English Guide Pdf Supplementary Chapter 5 The Singing Lesson Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th English Solutions Supplementary Chapter 5 The Singing Lesson

11th English Guide The Singing Lesson Text Book Back Questions and Answers

C. Answer the following questions in a paragraph of about 150 words:

Question 1.
Describe Miss Meadow’s mood before and after receiving the telegram How did it affect her class?
Answer:
Miss. Meadow was heart-broken. The letter written by Basil had pierced her heart and she was bleeding. Her hatred and anger became a knife and she carried it with her. Her icy cold response to science Miss demonstrates it. She is least bothered about the tender feelings of young children who look at her face all-time for a friendly nod or smile of approval. Her favourite pupil Mary Beazley is baffled at her treatment of the chrysanthemum she had brought with so much love. The choice of the song “A lament” perfectly jells well with her worst mood. She is in fact in her heart lamenting over the loss of love, trust and future hopes. She is unnecessarily severe with young children forcing them to redo the singing which drives them to despair, pain and tears they manage to stifle.

After she receives the telegram from Basil apologizing for his insane letter, her mood changes to joy. She takes the chrysanthemum and keeps it close to her lips to conceal her blush. She goads the children to sing a song of joy congratulating someone for success. She persuades them to show warmth in their voices. Her warm and lively voice dominates the tremulous voices of the young ones. The young ones now realize that Miss Meadow who was in a wax earlier is now in her elements.

“My moods don’t just swing – they bounce, pivot, recoil, rebound, oscillate, fluctuate, and occasionally PIROUETTE. ”

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 5 The Singing Lesson

Question 2.
‘The only difference between a good day and a bad day is your attitude’ Relate this to a real-life experience you have to share your thought in class.
Answer:
The difference between ‘A Good day’ and `A Bad day’ depends upon our attitude. Actually, you can make that happen by simply changing your attitude. It really is just about our attitude that shifts one good feeling to a bad one. If we let the bad feeling overcome us, chances are no good will come out of it.

Once I got a scolding from my mother for getting low marks in the Quarterly Exam I didn’t take my breakfast. With a bad state of the mind, I went to school. I thought that the day would be a bad day for me. During the break time, I sat alone and thought about why my mother advised and scolded me.

I realized my mistakes. Then I started to study well, concentrate on my classwork and listened to the class with keen eyes I changed my attitude towards the right way In the evening, I went to my mother and asked her to forgive me. My mother hugged me. So, that day ended with happiness.

Question 3.
You are busy getting ready for school. You receive a What’s App message from your best friend, saying that he/she is very upset over the fight you had yesterday and doesn’t want to talk to you anymore. This distresses you as she sounds very firm. However, today is a big day at school with two tests lined up. What will be your state of mind? How will you handle this situation?
Answer:
I always remember an anecdote. Kannadasan has recounted this anecdote. A temple elephant was proceeding to the temple. It’s mahout had washed him and applied sandal paste and holy ash on his forehead. Passerby greeted him like a God. As he was walking majestically, he was followed by a she elephant. A pig crossing the male elephant told its wife, “You see how the elephant was scared of me and gave way”. Overhearing the arrogant words of the pig, “The ‘she-elephant’ asked the ‘male elephant’ if it was true. The gentle animal smiled wisely and said, “I always focus on my goal.

We are on our way to a holy place. Even if I stamp on the pig by mistake, he would die. But I need to return to the tank for another wash.” “In life we need to avoid confrontation to ensure continuous progress in the chosen path. When I am a student, academics is quite important. Friendship is also important.

If a friend gets upset and if she really values my friendship, I can always say sorry and bring her around after the examination. If she is pig-headed and refuses to give up arrogance or anger, I will tell her I shall pray for her and move on. I will definitely find someone worthy of my true friends. In reality, true friends, can’t be angry for long with each other. Realizing the value of true friends.

I’ll send a message wishing her the very best of luck for her exam and promise to sort out the issue in the evening. Nothing needs to be taken as a permanent failure in a relationship or even in the examination. I would like to remember the Chinese proverb “One can’t help birds of sorrow hover over one’s head. But one can prevent them from building a nest in one’s head”.

“Never leave a true relationship for a few faults. Nobody is perfect; Nobody is correct. In the end… Affection is always greater than perfection.”

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 5 The Singing Lesson

ஆசிரியரைப் பற்றி:

கேத்ரீன் மேன்ஸ்பீ ல்டு முர்ரி (1888-1923) இவர் கேத்தரின் மேன்ஸ்பீ ல்டு என்ற புனைப்பெயரில் எழுதிய நியூசிலாந்தின் சிறுகதை எழுத்தாளர். இவர் புகழ்பெற்ற எழுத்தாளர்களான டி.எச்.

லாரண்ஸ், விர்ஜீனியா உல்ப் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தார். “Bliss, The garden Party”ஆகியவை இவரின் சிறுகதைத் தொகுப்பாகும். இவரால் தொகுக்கப்பட்டட கடிதங்கள் இவருக்கு மிகச்சிறந்த வெற்றியை தந்துள்ளது.

கதையைப் பற்றி:

இந்த கதையில் ஒரு இசையாசிரியை தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை சொல்வதாக அமைந்துள்ளது. இசை ஆசிரியரின் வாழ்வில் நடந்த துன்பங்களை இசையின் மூலம் கடந்து சென்றதை விளக்குகிறது.

தன் காதல் வாழ்விலும் , திருமண வாழ்விலும் அனுபவித்த கசப்பான அனுபவங்களைப் பற்றி மிஸ்மெடோஸ் நீள கவுன் உடையுடன் கையில் சிறிய குச்சியுடன் (இசை மீட்ட உதவும் குச்சி (பேட்டன்)) இசையின் மூலம் பகிர்ந்து கொள்கிறார். வார்க்கையில் குடும்பத்தை வெறுத்த இவரின் கதையை விரிவாகக் காண்போம்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 5 The Singing Lesson

The Singing Lesson Summary in Tamil

“இசைப் பாடம்” என்ற இக்கதையில் ஒரு இசை ஆசிரியரின் மனநிலையானது நியாயமற்ற முறையினால் மன அமைதியிழந்து அவளின் மனநிலைக்கேற்ப எவ்வாறு கடுமையாக மாற்றத்திற்குள்ளாகிறது என்பதை வாசிப்போம்.

நம்பிக்கையற்று – இதயத்தின் ஆழம் வரை சென்று புதைந்து கிடக்கும் மோசமான கத்தியைப் போன்று, செல்வி, (Miss Meadows), நீண்ட தளர் உடை மற்றும் தொப்பி அணிந்தவளாய், கையில் இசைக்குழுத் தலைவர் இசையை வழிநடத்தக் கூடிய சிறு மெல்லிய குச்சியைத் தூக்கிக் கொண்டு, இசை கற்பிக்கக் கூடிய கூடத்திற்குச் செல்லும் குளிரான நடைக் கூடத்தின் வழியாக நடந்தாள்.

பல்வேறு வயதுடைய சிறுமிகள் பரபரப்பான மகிழ்ச்சியான சூழலில் வளமான வாய்ப்புகளுடைய மனநிலையுடன் இதமான இலையுதிர்காலத்தின் ஒரு காலை வேளையில் பள்ளிக்கு வரும் நிலையில் விரைந்தும், குதித்துத் தாவியும், படபடப்புடனும் கடந்து சென்றார்கள், தாழ்வான வகுப்பறை களிலிருந்து முரசு போன்ற குரலொலிகள் கேட்டன; மணி அடித்தது; பறவையின் குரலையொத்த ஒரு குரலானது மீயூரியல்’ என்று சப்தமாக ஒலித்தது.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 5 The Singing Lesson

மாடியிலிருந்து தடாலென்ற ஒரு மாபெரும் சப்தம் வந்தது. யாரோ தசைகளை வலுப்படுத்தப் பயன்படுத்தும் இருபுறமும் சம எடையுள்ள உடற்பயிற்சிக் கருவியை நழுவ விட்டிருந்தனர்.

அறிவியல் ஆசிரியை செல்வி மெடோஸை நிறுத்தினார்.

அவள் தன்னுடைய இனிமையான குரலில் மெல்ல இழுத்துப் பேசுவது போல “காலை வணக்கம்” என்று கத்தினாள். “கடும் குளிராக இல்லையா? இது குளிர்காலமாக இருக்கும்” என்றாள். செல்வி மெடோஸ், துயரத்தை அணைத்துக் காண்டு, அறிவியல் ஆசிரியை வெறுப்புணர்ச்சியுடன் வெறிக்கப் பார்த்தாள்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 5 The Singing Lesson 1

அவளது பொருத்த வரையில் எல்லாமே தேனைப் போன்று இனிமையானது, வெளிறிய நிறமுடையது. சிக்கலான முறுக்கிய அவளது மஞ்சள் நிற முடியில் தேனீ கூட சிக்கிக் கொள்வதை நீங்கள் யாரும் ஆச்சர்யப்படாமலிருக்க முடியாது.

“மிகவும் கடுமையாக இருக்கிறது” என்று மிஸ் மெடோஸ் இருக்கமுடன் கூறினாள். மற்றவள் போலியான புன்னகையை உதிர்த்தாள்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 5 The Singing Lesson

“இறுக்கமான நிலையில் காணப்படுகிறீர்கள்”. என்று அவள் கூறினாள். அவளுடைய நீல நிறக் கண்கள் அகலத்திறந்தன; அதிலிருந்து கேலி செய்கின்ற ஒரு ஒளி தென்பட்டது. (அவள் எதையோ கண்டுவிட்டாளோ?)

“ஓ அவ்வளவு மோசமாக இல்லை” என்றாள் மிஸ் மெடோஸ்; பதிலுக்கு அறிவியல் ஆசிரியையிடம், அவளது புன்னகைக்காக, வெறுப்பைத் தன் முகத்தில் காட்டிவிட்டுக் கடந்து சென்றாள்.

வகுப்புப் படிநிலை நான்கு, ஐந்து மற்றும் ஆறு இசை பயிலும் அரங்கத்தில் கூடியிருந்தன. செவிகளைப் பிளக்கும் அளவுக்குச் சப்தமாக இருந்தது. மேடையில் பியானோவுக்கருகில், மேரி பெஸ்ஸி, மிஸ் மெடோஸின், பின்னணியிசை வாசிக்கின்ற செல்லப் பிள்ளை நின்று கொண்டிருந்தாள். அவள் மிஸ் மெடோஸைக் கண்டவுடன் அமைதியாய் இருக்கும் – படி எச்சரிக்கைக் குரலெழுப்பினாள்.

மிஸ் மெடோஸ் தன் கைகளை சட்டைக் கைகளுக்குள் மறைத்துக் கொண்டும் இசைக்குழுவை வழி நடத்துகின்ற குச்சியை தன் அக்குள் பகுதியில் இடுக்கிக் கொண்டும், நடுவேயுள்ள நாற்காலி வரிசைப் பகுதிகளுக்கிடையேயான வழியில் நடந்து, படிகளிலேறி, திடீரெனத் திரும்பி, வெண்கல இசைத் தாங்கியை இழுத்து அவள் முன்னால் நிறுத்தி, அமைதியாய் இருக்கும் படி தனது கையிலுள்ள மெல்லிய குச்சியால் இருமுறை கடுமையாகத் தட்டினாள்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 5 The Singing Lesson

“அமைதி, தயவுசெய்து! உடனடியாக!” என்றும் யாரையும் குறிப்பிட்டுப் பார்க்காமல், கடல் போன்ற ப்ளானல் சீருடையணிந்து அலைபோன்று அசைக்கின்ற சிவந்த முகங்கள் மற்றும் கைகள், தலைகளில் பட்டாம்பூச்சி தலையணிகள் அணிந்து அசைப் புத்தகங்களை திறந்து விரித்து வைத்துக் கொண்டு நின்ற குழந்தைகளை மேலோட்டமாக பார்த்தாள். அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவளுக்கு முழுமையாகத் தெரியும்.

“ இசையாசிரியை கோபமுடன் இருக்கிறாள்.” நன்று, அவர்கள் அப்படியே நினைக்கட்டும்; அவள் கண்கள் படபடவெனத் துடித்தன; அவர்களுக்குச் சவாலாகத் தன் தலையைத் திருப்பினாள். இதயத்தை ஊடுருவிக் குத்திய இவ்வாறான ஒரு கடிதத்தினால் இரத்தம் கசிந்து இறந்து கொண்டிருக்கின்ற ஒருவருக்கு இவ்வுயிரினங்களால் என்ன செய்துவிட முடியும்.

”நமது திருமணமானது தவறானதாகி விடும் என்று மேலும் மேலும் நான் உணர்கிறேன்”. நான் உன்னை நேசிக்கவில்லை என்பதற்காக இல்லை.

எந்தவொருப் பெண்ணையும் நேசிக்கக் கூடிய அளவுக்கு உன்னையும் நான் நேசிக்கிறேன் ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் திருமணம் செய்துகொள்கின்ற ஒரு நபரில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன், மற்றும் திருமணமாகி சௌகரியமாக இருக்க வேண்டும் என்பது ஒன்றுமில்லை”-மற்றும் “ஏற்கமுடியாததென்று’ என்ற அந்தச்சொல் லேசாக அடிக்கப்பட்டு “வருந்தத்தக்கது” என்ற அதன் மேலேயே எழுதப்பட்டிருந்தது.

பாசில்! என்று மிஸ் மெடோஸ் பியானோவுக்குப் பின் சென்றாள். மேலும் இந்த நேரத்திற்காகக் காத்துக் கொண்டிருந்த மேரி பிளேஸ்லி, முன்பக்கம் குனிந்து; அவளுடைய சுருள் போன்ற முடி கன்னங்களில் தவழ மெல்ல, “காலை வணக்கம், மிஸ் மெடோஸ்” என்று வாழ்த்தி, தன்னுடைய ஆசிரியருக்கு அழகிய மஞ்சள் வண்ணமுடைய சாமந்திப் பூ ஒன்றைக் கொடுத்தாள்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 5 The Singing Lesson

இந்த சிறு சடங்கு சம்பிரதாயமானது பல காலமாக ஒன்றரைப் பருவமாக நடந்து கொண்டிருக்கிறது. அது பியானோ இசை வகுப்பைத் தொடங்குவதன் ஒரு பகுதியாக இருந்தது.

ஆனால் இன்று காலையிலோ, அதை ஏற்றுக் கொள்ளாமல், அதைத் தன் இடைப்பட்டையில் சொருகிக் கொள்ளாமல், வழக்கமாக மேரியை நோக்கி குனிந்து சொல்வாள், “நன்றி, மேரி. எவ்வளவு நன்றாக இருக்கிறது! பக்கம் முப்பத்தியிரண்டைத் திருப்புங்கள்”.

மேரியுடைய பயம் என்னவென்றால், மிஸ் மெடோஸ் சாமந்திப் பூ வழங்கிய போது முற்றிலுமாக கண்டுகொள்ளவில்லை தவிர்த்து விட்டாள், அவளுடைய வார்த்தைக்குப் பதிலளிக்கவில்லை. ஆனால் பனிக்கட்டி போன்ற குரலில், “பக்கம் பதினான்கு, தயவுசெய்து உச்சரிப்பை நன்றாகக் குறித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினாள்.

தடுமாற்றமான நேரம்! கண்கள் கலங்கி நிற்க மேரி முகம் சிவந்தாள். ஆனால் மிஸ்மெடோஸ் இசைத் தாங்கியினருகில் சென்றுவிட்டாள்; அவளுடைய குரல் இசை அரங்கம் முழுவதும் எதிரொலித்தது. “பக்கம் பதினான்கு, பக்கம் பதினான்கில் தொடங்குவோம், ‘ஒரு இரங்கற்பா’, இப்பொழுது, சிறுமியரே, இதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

எல்லாரும் சேர்ந்து இதைப் பாடுவோம்; தனிக் குழுக்களில் அல்ல, எல்லோரும் சேர்ந்து எந்தவொரு உணர்வையும் வெளிப்படுத்தாமல், உங்கள் இடது கையால் கால அளவைத் தட்டிக் கொண்டு, ஆனாலும் மிக எளிமையாகப் பாடுங்கள்”.

மெல்லகுச்சியை உயர்த்தி; இசைத்தாங்கியை இருமுறை தட்டினாள். மேரியும் தொடக்க ஒத்திசைச்சுரங்களை இசைக்க, அவர்களுடைய இடது கைகள் கீழேவர, காற்றிலசைத்துக்கொண்டு, ஒரே குரலாய் அந்த இளமையான சோகக் குரல்கள்

ஒலித்தன:- “வேகமாக! ஆ, மிகவும் வேகமாக மகிழ்ச்சியின் ரோஜாக்கள் வாடுகின்றன; விரைவிலேயே இலையுதிர்காலம் சலிப்பான குளிர்காலத்திற்கு வழிவிடுகிறது. கூட்டமாக! அ கூட்டமாக இசையின் ஈர்ப்பு அளவு கேட்கும் காதுகளிலிருந்து கடந்து செல்கிறது.”

அடகடவுளே, இந்த சோகப் பாடலைத் தவிர மோசமானது எதுவாக இருக்கமுடியும்! ஒவ்வொரு இசைக் குறியும் (குறியீடும்) ஒரு பெருமூச்சாகவும் அழுகையாகவும் ஆராத்துயரின் மோசமான துன்ப ஒலியாக இருக்கறிது. தனது அகண்ட மேலங்கியோடு மிஸ் மெடோஸ் தன் கைகளை உயர்த்தினாள், மற்றும் தனது இரு கைகளினாலும் வழிநடத்தத் தொடகினாள்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 5 The Singing Lesson

“நமது திருமணம் தவறானதாகிவிடும் என்று நான் மேன்மேலும் உணர்கிறேன்” அவன் தட்டினாள். எல்லாக் குரல்களுமே ஒலித்தன; “கூட்டமாக! ஆ கூட்டமாக”.

இந்த மாதிரியான கடிதத்தை எழுதுவதற்கு அன் மனதில் என்ன குடி கொண்டிருக்கும்! அதற்கு என்ன வழி நடத்தியிருக்க வேண்டும்! ஒன்றுமில்லாமல் இது வரவில்லை.

அவனுடைய முந்தைய கடிதத்தில் எங்களுடைய புத்தகங்களை வைப்பதற்காக புகையுட்டப்பட்ட ஓக் மரத்தாலான புத்தக அலமாரியைப் பற்றியல்லாமல் கூறியிருந்தான் மற்றும் கூடத்தில் வைக்கக் கூடிய ஒரு சிறிய நேர்த்தியான, அவன் பார்த்திருந்த தாங்கி ஒன்றை, ஒரு தூய்மையான வேலைப்பாடுடைய ஆந்தை உருவம் அதன் மேற்புரத்திலிருக்க, அதன் கால்களிலிருக்கின்ற நகங்களில் மூன்று தொப்பித் தூரிகைகள்.

திடீரென்று கதவு திறந்தது. நீல நிற உடை அணிந்த ஒரு சிறு பெண் அரங்கின் நடை பாதையில் தலையை தாழ்த்தியபடி தனது உதடுகளை கடித்தபடி அவளது சிவந்த கைகளில் இருந்த வெள்ளி வளையலை திருகியபடியே பரபரப்பாக நடந்து வருகிறாள். அவள் படிகளில் ஏறி, மிஸ் மெடோசின் முன்பு நிற்கிறாள்.

என்ன மோனிகா, என்ன அது?

உங்களுக்கு முடியும்னா, இப்ப, மிஸ் வயட் உங்களை அவரோட அறைக்கு வந்து பார்க்க வேண்டும் என சொல்லியிருக்காங்க. அறையில் வைத்து பார்க்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 5 The Singing Lesson

நல்லது என்கிறார் மிஸ் மெடோஸ். மிஸ் மெடோஸ் பெண் பிள்ளைகளை அழைத்து நான் இப்போது வெளியே பேபாகிறேன். நீங்கள் சத்தம் செய்யாமல் மெதுவாக பேசிக்கொள்ளலாம் என்கிறாள். ஆனால் பெண் பிள்ளைகள் எதுவுமே செய்யமுடியாதபடி ஒடுங்கியிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் தங்கள் மூக்கை சீந்தியபடி இருக்கின்றனர்.

வராந்தாக்கள் குளிர்ச்யிாகவும் அமைதியாகவும் இருக்கின்றன. அவை மிஸ் மெடோசின் காலடிகளை எதிரெபாலிக்கின்றன. தலைமையாசிரியை தனது மேசையில் அமர்ந்திருக்கிறார். ஒரு நொடிப்பொழுது அவர் அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அவள் தனது வழக்கப்படி கண் கண்ணாடிகளை கழற்றும்போது அவளது கழுத்தில் இருக்கும் துணியின் வார் இழையில் அது சிக்கிக் கொள்கிறது.

உக்காருங்க மிஸ் மெடோஸ் என்று அன்பாகச் சொன்னவள், மை ஒற்றும் பலகையிலிருந்து ஒரு இளஞ்சிவப்பு நிற உறையை எடுக்கிறாள். “ இந்த தந்தி உங்களுக்கு வந்திருக்கிறது. அதனால் உங்களை வரச்சொன்னேன்.”

மிஸ் வயட் எனக்கு தந்தியா?

பசில் அவன் தற்கொலை செய்து கொண்டுவிட்டான் என்று மிஸ் மெடோஸ் முடிவு செய்துவிட்டாள். அவளது கைகள் முன்னே சென்றன. ஆனால், மிஸ் வயட் கொஞ்சம் தன் கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டு, இது கெட்ட செய்தி இல்லை என்று நினைக்கிறேன். எப்போதும் இல்லாத அன்போடு சொன்னாள் அவள். மிஸ் மெடோஸ் அதைப்பிரித்துப் பார்த்தாள்.

அந்தப்கடிதத்தை பொருட்படுத்தாதே. அது ஏதோ பைத்தியக்காரத்தனமாக எழுதியது. ஒரு தொப்பிவைக்கும் ஸ்டாண்டு வாங்கினேன். என்று அவள் அதில் வாசித்தாள். அந்த தந்தியிலிருந்து அவளால் கண்களை எடுக்க முடியவில்லை.

அது ஏதோ ஒரு வருத்தப்படுகிற விசயம் இல்லை என்று நான் நினைக்கிறேன் என்றாள் மிஸ் வயட்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 5 The Singing Lesson

ஓ, அதெல்லாம் இல்ல. நன்றி மிஸ் வயட், என்றாள் மிஸ் மெடோஸ், வெட்கப்பட்டபடி, அது ஒண்ணுமே இல்ல. அதன் பின்பு மன்னிப்பு கேட்கும் விதமாக ஒரு சின்ன சிரிப்பு சிரித்தாள். இது எனக்கு மாப்பிள்ளையாகப் போகிறவர் கிட்ட இருந்து வந்திருக்கு. அதுல என்ன இருக்குன்னா ….. ஒரு இடைவெளி….. அப்படியா அது சரி என்கிறாள் மிஸ் வயட். மீண்டும் ஒரு இடைவெளி. பிறகு உங்களுக்கு இன்னும் பதினைந்து நிமிடம் வகுப்பு இருக்கிறது இல்லையா மிஸ் மெடோஸ்.

ஆமா மிஸ் வயட். அவள் எழுந்தாள். அவள் கிட்டத்தட்ட கதவை நோக்கி ஓடினாள்.

ஒரு நிமிடம் மிஸ் மெடோஸ். உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும். டீச்சர்களுக்கு பள்ளிக்கூட நேரத்துல யாராவது தந்தி அனுப்பறதை நான் ஏத்துக்கறதில்ல. அது ரொம்ப கெட்ட செய்தியா இருந்தா மட்டுமே. அதாவது செத்துப் போன செய்தி அல்லது அது மாதிரி ஒண்ணு நல்ல செய்தி தான் எப்பயும் வேணும்.

இதைத் தெரிஞ்சுக்கோங்க என்று மிஸ் வயட் அவளிடம் விளக்கிளாள். நம்பிக்கை, நேசம், மகிழ்ச்சி ஆகிய சிறகுகளோடு இசை அரங்குக்கு விரைந்து சென்று அரங்கின் மையப் பாதையில் நடந்து சென்று படிகளில் ஏறி, பியானோவை நோக்கி சென்றாள் மிஸ் வயட்.

பக்கம் முப்பத்து ரெண்டு மேரி என்றாள் அவள். பக்கம் முப்பத்து ரெண்டு என்றபடி அருகிருந்த சாமந்திப் பூவை கையில் எடுத்துக் கொண்டாள். தனது புன்னகையை மறைப்பதற்காக அதை தன் உதடுகளின் அருகே கொண்டு சென்றாள். பிறகு அவள் பெண் பிள்ளைகளை நோக்கித் திரும்பி தனது (பேட்டன்) குச்சியால் தட்டியபடி பிள்ளைகளா, பக்கம் முப்பத்து ரெண்டு பக்கம் முப்பத்து ரெண்டு என்றாள்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 5 The Singing Lesson

மலர்கள் அதிகம் சுமந்து வந்தோம் இன்றைக்கு நாமே. அதோடு கூடைகளில் கனிகளும், ரிப்பன்களும், வாழ்த்தவே.

நிறுத்து. ! நிறுத்து என்று கத்தினாள் மிஸ் மெடோஸ். இது ரொம்ப மோசம்படு மோசமா இருக்கு. அவள் பெண் பிள்ளைகளை நோக்கி உங்களுக்கு என்ன ஆச்சு. யோசிச்சுப்பாருங்க. நீங்க என்ன பாடுறோம்னு யோசிச்சு பாடுங்க. உங்க கற்பனையை பயன்படுத்து. மலர்கள் அதிகம் சுமந்து வந்தோம்.

அதோடு கூடைகளில் கனிகளும் ரிப்பன்களும் வாழ்த்தவே. மிஸ் மெடோஸ் காட்டமாகச் சொன்னாள். பிள்ளைகளா ரொம்ப சோகமா பாடாதீங்க. அது கொஞ்சம் இதமா இருக்கனும். மகிழ்ச்சியா ஆர்வமா வாழ்த்தவே மறுபடி ஒருமுறை வேகமா எல்லோரும் இப்ப வாங்க.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 5 The Singing Lesson

இந்தத் தடவை, மிஸ் மெடோசின் குரல் மற்ற எல்லாக் குரலைவிட அதிக ஒலியுடன் ஒலித்தது. முழுமையாய், ஆழமாய் உணர்வுகளோடு ஒளிரும்படியாய் ஒலித்தது.